[ புதன்கிழமை, 13 யூன் 2012, 05:22.20 AM GMT +05:30 ] |
இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊடுறுவிய 8 சீன உளவாளிகளை அம்மாநில பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் இருக்கும் மாநிலம் இமாச்சல் பிரதேசம். இங்குள்ள மாண்டி மாவட்டத்தில் தச்சுத் தொழிலாளியாக பணியாற்றி வந்த சீன நாட்டைச் சேர்ந்த 8 பேரை பொலிஸார் பிடித்து விசாரரித்தனர். அவர்கள் சீன உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான சீன கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது பொலிஸாரின் பிடியிலிருக்கும் அவர்கள், தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். thanks: newindianews |
Friday, June 15, 2012
இந்தியாவில் சீனா உளவாளிகள் கைது: அதிர்ச்சி தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்