முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Wednesday, June 6, 2012

சுப்ஹானல்லாஹ்!!

இந்த அதிசயத்தை கடைசிவரை பொறுமையாக இருந்து பாருங்கள் இதிலிருந்தாவது நாம் படிப்பினை பெறுவோமா? மிருகங்களாக இருந்தாலும் எத்தனை பாசம் அல்ஹம்து லில்லாஹ். ஆனால் இன்று இஸ்லாமிய நாடுகள் ஒவ்வொன்றாக தாக்கப்படுகின்றன மற்ற அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள். நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் இந்த சமுதாயம ஒரு உடலைபோன்றது என்று. சமுதாயம் எங்கே போகிறது. அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்