முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

அறிமுகம்


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
                                                                               
அன்புள்ள வாசகர்களே! இந்த  http://niduri.blogspot.com/ இனையதளம் நமதூரின் தேர்தல் முக்கிய செய்திகளை முடிந்தவரை உடனுக்குடன் தரவேண்டும் என்ற நல்ல நோக்கத்திலும், மேலும் நமதூரில் நடக்கும் அனைத்து செய்திகளையும், மக்கள் பலன் பெறும் வகையில் இன்னும் பல அவசியமான செய்திகளை தாங்கி வர உள்ளது.
சகோதரர்கள் தங்களின் மேலான கருத்துக்களை அவசியம் இங்கு பதிவு செய்யவும். மேலும் இந்த தளம் மிகவும் கருத்து சுதந்திரம் உடையதாக இருக்கும் தங்களின் என்னத்தை விருப்பம்போல் எழுதலாம் ஆனால் ஒருவரின் அந்தரங்க வாழ்கை பற்றிய தனிமனித விமர்சனம தயவு செய்து தவிர்க்கவும். அப்படிப்பட்ட கருத்துக்கள் நீக்கப்படும். வஸ்ஸலாம்
அன்புடன் நிர்வாகி

8 comments:

  1. அஸ்ஸலமு அழைக்கும்...வர
    இன்று தங்களின் இணை தளம் பார்த்தேன்
    மிகவும் நன்றாக உள்ளது நீடூர் பற்றின
    செய்திகள் அருமையா உள்ளது தாங்கள்
    மேலும் நமது ஊர் செய்திகளை டெய்லி
    வெளிடுனும் தாங்கள் இணைய தளத்தில்
    பல அட்ரஸ் வெளி இட்டு இருந்தீர்கள்
    அதில் ஏன் தகப்பனார் நடத்தி வரும்
    seasonsnidur இணை தளத்தையும்
    சேர்த்து கொள்ள கேட்டு கொள்ளுகிறான்
    www.nidurali.com www.seasonsnidur.blogspot.com yours .M.NASEER ALI , DUBAI

    ReplyDelete
  2. சுலைமான் சேட் - அஜீஸ் நகர் நீடூர்June 11, 2012 at 1:56 PM

    அஸ்ஸலாமு அழைக்கும் உங்களின் இணையத்தளம் பார்த்தேன் வாழ்த்துக்கள்

    சுலைமான் சேட் - அஜீஸ் நகர்
    நீடூர்

    ReplyDelete
  3. வஅலைக்கும் ஸலாம் வரஹ்... தனிமனிதனாக இருந்து எப்படி இதை செய்வது என்று நினைத்தேன் அல்ஹம்துலில்லாஹ்! தங்களின் வருகைகும், கருத்து பதிந்தமைக்கும் மிக்க நன்றி இவை எனக்கு மிகுந்த ஊக்கத்தை தந்துள்ளது. தொடர்ந்து வருகை தரவும தங்களின் மேலான கருத்தை பதிவு செய்யவும். சகோதரர் நசீர்அலி அவர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு முகவரியும் இதில் இனைத்துள்ளேன்.

    ReplyDelete
  4. news...comment's amarkkala aarambam ! visaarittha unmaikalin vilaasam endru peyar petru nilaikka vaazhthukkal !

    ReplyDelete
  5. JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
    "Allah will reward you [with] goodness."

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்.
    தாங்கள் NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் https://nidurseasons.com
    பார்வை செய்து தங்களுக்கு பிடித்த கடுரையை உங்கள் http://niduri.blogspot.com/ இனையதளதில் வெளியிடலாம்
    source போடாத கட்டுரைகள் அனைத்தும் நான் எழுதியதுதான் .ஆனால் நீங்கள்
    வெளியிடும் போது அவசியம் source மேலும் லிங்க் சேர்க்க விரும்புகின்றேன்
    அன்புடன் . இது தங்கள் கவனத்திற்கு மட்டும் மற்றவர் பார்வைக்கு வேண்டாம்

    ReplyDelete
  7. matra thalathin mukkiya thakavalkal...veliyidalaam!

    ReplyDelete
  8. Ramadhan Mubarak...to all Muslims..!

    ReplyDelete

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்