முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

இடம் விற்க/வாங்க

உங்களின் கடை, வீடு, மனை இவற்றை விற்க இங்கு இலவச விளம்பரம் செய்ய வேண்டுமா?

உங்கள் இடம் பற்றிய விபரத்தையும் தொடர்பு நம்பரையும் எங்களுக்கு niduri@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் உடன் இங்கு விளம்பரம் செய்யப்படும்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் இப்போது நமது ஊரில் இடம் வாங்க யாரையும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நமது இணையதளம் அதை உங்களுக்கு இலகுவாக்கி உள்ளது. நீங்களே நேரடியாக இதில் உள்ள முகவரியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அந்த இடம், அதன் விலை அதன் நம்பகத்தன்மை குறித்து கேட்டு அறிந்துக் கொள்ளலாம். இதனால் விலை மலிவாக வாங்கும் வாய்ப்பு உள்ளது எனவே இங்கு விளம்பரம் செய்து பயன் அடைவீர்.


விளம்பர என் : 001


விளம்பர என் : 002

விளம்பர என் : 003
விளம்பர என் : 004
விளம்பர என் : 005












































6 comments:

  1. தன்டேல் what it means ?

    ReplyDelete
  2. சகோ.தினேஷ் அவர்களே தங்களின் வருகைக்கும், கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி. தன்டேல் என்பது எங்கள் குடும்ப பெயர். இறைவன் நாடினால் இஸ்லாம் பற்றிய செய்திகள், வீடியோக்கள் இதில் வெளியிடுவேன் தாங்கள் அவசியம் பார்க்கவும் தங்களின் மேலான கருத்தையும் தொடர்ந்து பதிவு செய்யவும். நிர்வாகி

    ReplyDelete
  3. ungalukkundu oru unmai peyar illaiyyaa ,aama neenga yaru.

    ReplyDelete
  4. கேட்கும் தாங்கள் மறைந்து நிற்பது ஏன்? நான் உங்கள் சகோதரன்.

    ReplyDelete
  5. neenga pala peyarula karuthu therivithu kulappam yerpaduthupothu naan marainthu iruppathil thappey illai

    ReplyDelete
  6. நான் பல பெயர்களின் கருத்து தெரிவித்து குழப்பம் ஏற்படுத்துகிறேன் என்று எதை வைத்து சொல்கிறீர்கள், அப்படி நன்றாக உங்களுக்கு விளங்குகிறது என்றால் நான் யார் என்றும் தங்களுக்கு தெரிகிறது. பிறகு என்ன யார் என்ற கேள்வி?

    ReplyDelete

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்