முக்கிய செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி தங்களின் மேலான கருத்தை இங்கு பதிவு செய்யவும். உங்களின் இடம், வீடு, கடை, விற்பனை செய்ய இதில் இலவசமாக விளம்பரம் செய்து பயனடையுங்கள்.

Monday, January 12, 2015

ஜித்தா மாநகரில் மாபெறும் சிறப்பு நிகழ்ச்சி!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் வருகிற 15.01.2015 வியாழன் மாலை செனாயிய்யாவில் சகோ. CMN சலீம் அவர்கள் உரையாற்றுகிறார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலதிக விபரங்கள் இணைப்பில்...
அன்புடன்ஹாஜா முஹ்யுத்தீன்0531 610 610 - 050 609 6740


No comments:

Post a Comment

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்