Saturday, August 30, 2014
Thursday, August 28, 2014
பால்காரர் முதல் பிளம்பர் வரை... பெண்களுக்கு காவல்துறை முன்னெச்சரிக்கை அறிவுரை
Wednesday, August 27, 2014
நீடூரில் புதிய உதயம் "ஹபீப் நகர்"
நீடூர் நெய்வாசல் பி.எம். நகர் கடைசியில் அஜீஸ் நகர் பின்புறமாக. ஏனாதிமங்களம் ரோட்டில் இருந்து நஸ்ருல் முஸ்லிம் பள்ளி செல்லும் வழியில் உள்ளது.
மனையின் சிறப்பு அம்சங்கள்.
20 அடி ஆழத்தில் சுவையான குடிநீர்,
அருகிலேயே நஸ்ருல் முஸ்லிம் பள்ளிக்கூடம், மற்று அரசினர் பள்ளி,
மினி பஸ் வசதி,
மனையில் உடனடியாக வீடு கட்ட மின் இணைப்பு வசதி.
அகலமான சாலை வசதி மேலும் இன்னும் பல சிறப்பு அம்சங்கள். தேவைக்கு உடனே தொடர்பு கொள்ளவும்.
Thursday, July 31, 2014
ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்
- அபூ அப்துல்லாஹ் :
நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். ”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
நீடூர் நெய்வாசலில் நபிவழி திடல் தொழுகை!
நீடூர் நெய்வாசலில் நோன்பு பெருநாளை முன்னிட்டு பெருநாள் தொழுகையை நபிவழி திடல் தொழுகையாக நடத்தப்பட்டது. பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் களந்துகொண்டார்கள். நபிவழி தொழுகையில் ஆர்வம் உள்ள அனைவரும் ஆர்வமுடன் களந்துகொண்டார்கள்.
காலை சுமார் 7.30 மணிக்கு தொழுகை சலவாத் பாவா காலனியில் உள்ள தவ்ஹீது ஜமாத் மர்கஸ் வலாகத்தில் அமைந்துள்ள திடலில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் புஹாரி அவர்கள் தலைமையில் தொழுகை நடைபெற்றது. அதை தொடர்ந்து குத்பா உரையும் நிகழ்தினார்.
புஹாரி அவர்கள் தனது உரையில் நேன்பு இறை அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனுக்கு இறை அச்சம் ஏற்படுவதனால் மனித சமுதாயம் முழுவதும் எப்படி பயன் அடைகிறது. என்பதை அழககாக விளக்கினார்.
தொழுகை நடைபெரும் முன்பு சகோதரர் ரபியுதீன் அவர்கள் திடலுக்கு வருகை தந்து அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து சொல்லி சென்றார்கள்.
சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் களந்துகொண்டார்கள்.

Saturday, June 23, 2012
கண்டு கொள்ளப்படாத உண்மைகள்!
- மௌலவி,அ. முஹம்மது கான் பாகவி
(பித்அத்கள் பரவலாக்கப்படும் இந்த சூழலில் இது தேவை என்பதால் மறு பதிப்பு செய்யப்படுகிறது.)
வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் கல்வி பயின்ற நாட்களும் சரி; ஆசிரியர் பணியாற்றிய நாட்களும் சரி; என் வாழ்நாளில் மறக்க முடியாத அத்தியாயமாகும். அந்தப் பசுமையான நினைவுகள் சுகமான அனுபவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பான் கார்டின் முக்கியத்துவம் ( PAN CARD )
நம்மில் பலரிடமும் பான் கார்ட் உள்ளது (Permanent
Account Number-PAN). ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. பான் கார்ட் பற்றிய சில விளக்கங்கள் இதோ...
பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை. இந்த அட்டை கோரி விண்ணப்பித்து இதைப் பெறலாம். சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
Subscribe to:
Comments (Atom)