Rice mill st
நீடூர் நெய்வாசல் மற்றும் கங்கணம்புத்தூர் முழுவதும் புதிய சாலை அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பும் இதுபோன்று சாலை அமைக்கும் பனி நடந்தாலும் தற்போது மிகவும் உறுதியன சாலைகள் போடப்படுகின்றன. இரண்டு முறை பெரிய கருங்கள் ஜல்லி போடப்பட்டு பிறகு தார் சாலை போடப்படுகிறது.
Jamia St
P.M.Nagar
தற்போது ரைஸ்மில்தெரு முதல் பாவாநகர் ரயில் கேட் வரை போடப்பட்டுவிட்டது அதுபோன்று நீடூர் பள்ளிவாசல் முதல் பிஎம் நகர் வழியாக செங்காநடை குளம் வரை போடும் பனி நடைபெற்று வருகிறது. ஜின்னாதெருவிலும் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது இஸ்லாமிய பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு! எனவே மற்றவரின் அந்தரங்க வாழ்வை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்